News November 25, 2025
குமரி மாவட்ட மக்களுக்கு கலெக்டர் முன்னெச்சரிக்கை தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் மற்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மின்சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும். பொதுமக்கள் நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். SHARE
Similar News
News March 5, 2026
முன் விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் அஜித். இவர் சம்பவத்தன்று வினோ என்பவர் பைக்கில் அதிக ஒளி எழுப்பி சென்றுள்ளார். இதை அஜித் மற்றும் அவரது தந்தை அனந்தகுமார் கண்டித்தனர். இதில் முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த அஜித்தை வழிமறித்து வினோ மற்றும் அருள் ராஜன் ஆகியோர் தாக்கி பைக்கை பறித்துள்ளனர். இது குறித்த புகாரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News March 4, 2026
குமரி: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

குமரி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <
News March 4, 2026
குமரி: சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

குமரி மக்களே, <


