News November 25, 2025

விருதுநகரில் 5 மாதங்களாக பணிகள் பாதிப்பு

image

விருதுநகர் அரசு மருத்துவமனையில் துாய்மை, பாதுகாப்பு பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் செய்து வந்தனர். நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து வேறு நிறுவனத்திற்கு மே இறுதியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் 132 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 5 மாதங்களை கடந்தும் நீடிக்கும் பணியாளர்கள் பற்றாக்குறையால் அன்றாட துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டு, பணியாளர்கள் பணிச்சுமையுடன் பணி புரியும் நிலை நீடிக்கிறது.

Similar News

News November 26, 2025

மாவட்ட காசநோய் மையத்தில் வேலை வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்ட காசநோய் மையத்தில் 11 மாதத்திற்கான ஒப்பந்த அடிப்படையிலான காசநோய் சுகாதாரப் பார்வையாளர் -1, காசநோய் ஆய்வக நுட்புனர் -1 தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் டூவிலர் லைசன்ஸ் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல் மற்றும் ரூ.5-க்கான அஞ்சல் வில்லை ஒட்டி மாவட்ட காசநோய் மையத்திற்கு அனுப்பலாம்.

விருதுநகரில் போக்குவரத்து பாதிப்பிற்கு தீர்வு எப்போது?

image

விருதுநகரில் தினசரி ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் மூலம் பொருட்கள் பிற மாவட்ட, மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர், சிவகாசியில் லாரி முனையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளும் இதை வாக்குறுதியாக வைத்து பிரசாரம் செய்த நிலையில் தற்போது வரை இவை நிறைவேற்றப்பட்டாததால் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!