News November 25, 2025

திருப்பத்தூர்: ரீலிஸ் மோகத்தால் கிறுக்குத்தனம்…!

image

ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் சின்ன கவுண்டர் வட்டம் சேர்ந்தவர் குமரேசன் (வயது 21) இவர் கடந்த தீபாவளி அன்று தனது வீட்டின் அருகே சாலையில் கவரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வெடித்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அந்த இளைஞர் பதிவு செய்தார். இதனை அடுத்து நேற்று (நவ.24) ஜோலார்பேட்டை போலீசார் சாலையில் ரீல்ஸ் செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News March 26, 2026

திருப்பத்தூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் சின்னம் திறப்பு விழா

image

தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையோட்டி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-26) 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் சின்னம்” வெளியிடப்பட்டது. இதில் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் இதில் கூடுதல் தேர்தல் அலுவலர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!