News November 25, 2025

பெரம்பலூர்: போக்சோ கைதி தப்பியோட்டம்!

image

ஓலைப்பாடியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (30). இவரை மங்களமேடு மகளிர் போலீசார் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக பெரம்பலூர் மகிளா கோரட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் சிறைக்கு போலீசார் பைக்கில் அழைத்து சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் வாஞ்சிநாதன் திடிரென பைக்கிலிருந்து தப்பித்து ஓடினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 27, 2025

பெரம்பலூர்: SIR பணிகள் தீவிரம்!

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லெப்பைகுடிக்காடு அருகே உள்ள பென்னகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கலான,மிளகாநத்தம் மற்றும் கீழகுடிக்காடு ஆகிய கிராமத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, SIR படிவம் திருத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பொதுமக்கள் பலர் SIR படிவத்தை பதிவு செய்து வருகின்றனர்.

பெரம்பலூர்: தப்பியோடிய கைதியை பிடிக்க 3 தனிப்படை

image

ஓலைப்பாடியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (30). போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு மகிளா கோரட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் சிறைக்கு போலீசார் பைக்கில் அழைத்து செல்லும் பொழுது வாஞ்சிநாதன் திடிரென பைக்கிலிருந்து தப்பித்து ஓடினார். இதையடுத்து வாஞ்சிநாதனை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் 3 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!