News November 25, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

இராசிபுரம் அடுத்துள்ள பாச்சல் ஏ.கே. சமுத்திரம் பகுதியில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் 26.11.2025 காலை 10 மணிக்கு கல்விகடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவிகள் தங்களது ஆதார், பான் கார்டு, 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், கல்லூரியில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம், வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றுடன் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Similar News
News November 26, 2025
நவ. 28-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்ட நவம்பர்-2025-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 28.11.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News November 26, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் வட்டம், A.K.சமுத்திரம், ஞானமணி பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று (நவ.26) காலை 10 மணியளவில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. எனவே, கல்வி கடன் தேவைப்படும் நாமக்கல் கோட்டத்தினை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.