News November 25, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (நவ.24) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
செங்கல்பட்டு: 12-ஆம் வகுப்பு மாணவன் அலையில் சிக்கி மாயம்!

திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் பிரம்மையன் (16), நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீனவர்கள் தேடியும் மாணவர் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.