News November 25, 2025
குன்னூர் வட்டார அளவில் சிறந்த பள்ளி தேர்வு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு, சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்களை தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வழங்கினார். குன்னூர் வட்டார அளவில் புனித கிளமெண்ட்ஸ் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியை ஷகிலா விருது பெற்றுக் கொண்டார்
Similar News
News November 27, 2025
நீலகிரி: டிகிரி இருந்தால் BOI வங்கியில் வேலை!

நீலகிரி மக்களே, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (BOI), காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
நீலகிரிக்கு செங்கோட்டையன்? TVK-வில் பொறுப்பு!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்தார். அவருக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், மேலும் அவர் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச் செயலாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கொங்கு மண்டலத்தை தவெக-வின் கோட்டையாக்குவாரா செங்கோட்டையன்? நீங்க சொல்லுங்க மக்களே!
News November 27, 2025
நீலகிரி: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

நீலகிரி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


