News November 25, 2025

மாவட்டத்தில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.24) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 27, 2025

நெல்லை மக்களே உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க!

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க.
மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

நெல்லை – திருவண்ணாமலை சிறப்பு ரயில் தேதி அறிவிப்பு

image

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நெல்லையிலிருந்து திருவண்ணாமலைக்கு வருகிற 2ம் தேதி புதன்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இரவு 9:30 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 8.30 மணிக்கு சென்றடையும் மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து 4ம் தேதி இரவு 7:55 மணிக்கு சிறப்பு ரயில் நெல்லைக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு நடைபெறுகிறது.

error: Content is protected !!