News November 24, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்ட மக்களே உஷார்! வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக
முன்பணம் கட்ட சொல்லும் அரசு அங்கீகாரம் இல்லாத, நிறுவனங்களையோ அல்லது தனி நபரையோ நம்பி பணத்தைக் கட்டி ஏமார்ந்து பணத்தை இழந்து விடாதீர்கள் என சமூக வலைத்தளம் வாயிலாக ஈரோடு மாவட்ட காவல்ததுறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதிகம் SHARE பண்ணுங்க!

Similar News

News November 25, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.

error: Content is protected !!