News April 25, 2024
ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

திருமங்கலம் அருகே சின்ன மறவன்குளத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் மதனா பாண்டியராஜன் திருமணமாகி விவகாரத்து ஆன நிலையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி பெற்றோருக்கும் இவருக்கும் தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மதன பாண்டியராஜன் தூத்துக்குடி – பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 21, 2025
மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் லட்சுமணன்(30). இவர் சிற்பகலைஞர். காளையார் கோவிலில் படித்துக் கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவரை காதலித்ததாக அவர் அம்மாவிடம் கூறி உள்ளார். அதற்கு அப்பெண் எந்த வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.