News April 25, 2024
உடுமலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் பாலப்பம்பட்டியில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். இதே போல திருப்பூர் செஞ்சேரிமலை வழித்தடத்தில் வரும் வாகனங்கள் எரிப்பாளையம் சர்வீஸ் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்து பழனி தேசிய நெடுஞ்சாலை இணையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
பொதுத்துறை நிறுவன போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, அத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை வரும் 24 ம் தேதி காலை 10.30 மணிக்கு, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 04212999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் மனிஷ் கூறினார்.
News November 20, 2025
திருப்பூர்: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 20, 2025
திருப்பூர்: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


