News November 24, 2025

தி.மலை: ரூ.63,200 சம்பளத்தில் அரசு வேலை – APPLY HERE!

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனம் (BRO) வெளியிட்டுள்ள Vehicle Mechanic உள்ளிட்ட 542 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, 10ம் வகுப்பு, ITI முடித்த 18 – 25 வயதுள்ள நபர்கள் <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.18,000 – ரூ.63,200 வரை சம்பளமாக வழங்கப்படும். இன்றே கடைசி தேதி. இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 27, 2025

தி.மலையில் இந்த நேரத்துல கிரிவலம் போங்க

image

தி.மலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமி டிசம்பர் 4, தேதி காலை 7.58 மணிக்கு முழு நிலவு தொடங்கி டிசம்பர் 5 தேதி காலை 5.37 மணி வரை முழு நிலவு இருக்கும். எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பரணி தீபம் டிசம்பர் 3 காலை 4 மணி மற்றும் மகா தீபம் மாலை 6 மணி அளவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News November 27, 2025

தி.மலை மக்களே ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

தி.மலை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க

News November 27, 2025

தி.மலை: 3 நாட்களுக்கு கனமழை; வந்தது வெள்ள அபாய எச்சரிக்கை

image

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்ற அறிவிப்பு எதிரொலியால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் திறக்கப்பட்டதால் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

error: Content is protected !!