News November 24, 2025

தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 3344 மெ.டன் யூரியா 1392 மெடன் டி.ஏ.பி, 501 மெ.டன் பொட்டாஷ், 4286 மெ.டன் காம்ப்ளக்ஸ், 2:38 மெடன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் கையிருப்பு உள்ளது. எந்த பகுதியிலாவது உரங்கள் கிடைக்காமல் இருந்தால்  வேளாண்மைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அலுவலகவேலை நேரங்களில் 04633295430, 9701792915 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News November 24, 2025

JUSTIN: தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் பலி

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 6 பேர் உயிரிழந்த்தாக தகவல் வழியாக உள்ளது இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் சிக்கிய உள்ள பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தென்காசி மக்களே., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தென்காசி, நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!