News November 23, 2025

வேலூர்: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

image

வேலூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 26, 2025

வேலூரில் கிடு கிடுவென உயரும் விலை!

image

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக முருக்கைக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.420-க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.

News November 26, 2025

வேலூர்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

image

வேலூர் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <>கிளிக்<<>> செய்து மானியத்திற்கு பதிவு செய்யலாம். இனிமே, உங்க வங்கி கணக்குல ரூ.300 மானியம் வரும். உடனே ஷேர் பண்ணுங்க!

News November 26, 2025

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1). முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2). பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3).இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4).பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

error: Content is protected !!