News November 23, 2025
கன்னியாகுமரி: ரூ.86,955 ஊதியத்தில் வேலை

இந்திய அனுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக மாதம் ரூ.86,955 வரை வழங்கப்படும் நிலையில் 18- 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் கூடுதல் விவரங்களை <
Similar News
News November 24, 2025
குமரி மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று குமரி, நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

குமரி: மாணவிக்கு நேர்ந்த கொடுமை., இருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அஜித் (21) சஜின் (25) ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மாணவி மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலைக்கு முயன்றதால் இச்சம்பவம் வெளியே தெரியவந்தது என விசாரணையில் வெளிவந்துள்ளது. இதில் தொடர்புடைய இரண்டு பேரும் தஞ்சாவூரில் பதுங்கி இருந்தபோது போலீசார் அவர்களை கைது செய்தனர்.