News November 23, 2025
ஈரோடு: 10வது படித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

ஈரோடு மக்களே, மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுப்பிரிவில் பல்நோக்கு ஊழியர் (Multi Tasking Staff) பதவியில் மொத்தம் 362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News November 24, 2025
ஈரோடு: Whats App இருக்கா? சூப்பர் தகவல்

ஈரோடு மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News November 24, 2025
ஈரோட்டில் போலீஸ் குவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை மாலையில் வருகிறார். சோலார், வடுகப்பட்டி ஜெயராமபுரம், ஓடாநிலை, சித்தோடு ஆகிய இடங்களில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் ஈரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 24, 2025
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிசம்பர் 6-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கு 8, 10, டிகிரி, டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும், இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE பண்ணுங்க)


