News November 23, 2025
கள்ளக்குறிச்சி: மின்கம்பம் பழுதா? உடனே புகார்!

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் செய்ய, இதற்காக 24 மணி நேர ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும்,<
Similar News
News February 10, 2026
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ‘என் ஊர்; என் கனவு’ தொலை நோக்கு திட்டம்-2030 உத்திமுறை மற்றும் செயல்திட்டம் தயார் செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ‘இன்று 10ம் தேதி நடக்கிறது. கூட்டத்தில், 2030ம் ஆண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அந்தந்த துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று கலந்தாய்வு மேற்கொள்ள உள்ளனர்.
News February 10, 2026
கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து!

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, பாதூர் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரி மீது பேருந்து மோதியது.இதில், பேருந்தில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


