News November 23, 2025
இந்த Browser-ல் விளம்பரங்களே வராது!

கூகுள் குரோமுக்கு போட்டியாக Perplexity நிறுவனம் Comet பிரவுசரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது, இதில் நீங்கள் பல Tab-களை Open செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தேடும் அனைத்தும் ஒரே Tab-ல் சம்மரியாக கொடுக்கும் ‘Cross-Tab Summaries’ வசதி இதில் உள்ளது. இதில் ‘Ad Blocker’ இருப்பதால் விளம்பரம் வராது. இந்த பிரவுசர் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கும். SHARE.
Similar News
News February 5, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News February 5, 2026
9 கோடி பணிகள் அழியும்: மயில்சாமி அண்ணாதுரை

காலத்திற்கேற்ற திறன்களை வளர்த்து கொண்டு முன்னேறுங்கள் என பட்டதாரிகளுக்கு மயில்சாமி அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலை., பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டார். அப்போது, உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், AI அபரிமித வளர்ச்சியால் 2030-க்குள் 17 கோடி புதிய பணிகள் உருவாக்கப்படும் என்றும், 9 கோடி பணிகள் காணாமல் போய்விடும் எனவும் எச்சரித்துள்ளார்.