News November 23, 2025
சிவகங்கை: தம்பி வெட்டிக் கொலை.. அண்ணன் கைது

கிழவனூர் பகுதியைச் சேர்ந்த சற்குணம் (53) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில், சற்குணத்தின் அண்ணன் கருப்பையா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அரியராஜ், மாதவன் ஆகியோருக்கு இடையே முன்கூட்டியே இடத் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இந்தத் தகராறை முன்னிட்டு தான் இந்தக் கொலை நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அரியராஜ் மற்றும் மாதவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 11, 2026
சிவகங்கை: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

திருப்புத்தூர், மதகுபட்டி துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.11) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பிள்ளையார்பட்டி, தென்கரை, கருப்பூர், திருக்கோஷ்டியூர், மதகுபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலுார், பேரணிபட்டி, ஒக்கூர், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம்,கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர்,பர்மாகால-னி, நாலுகோட்டை ஆகிய பகுதிகளில் காலை 10-5 வரை மின்விநியோகம் இருக்காது.
News February 10, 2026
சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (10.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News February 10, 2026
சிவகங்கை: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கி வேலை! உடனே APPLY

சிவகங்கை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் <


