News November 23, 2025

திருச்சி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

image

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்னப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணக்கலாம்
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்

Similar News

News February 20, 2026

திருச்சி: உங்கள் கரண்ட் பில் அதிகம் வருதா?

image

திருச்சி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருகிறதா?. <>இங்கு கிளிக் செய்து<<>> TNEB பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்து, 2 மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்யுங்கள். பின் 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 20, 2026

திருச்சி: தாட்கோ சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகு கலை மற்றும் சிகை அலங்காரம் ஆகிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tahdco.com என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

திருச்சி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருச்சி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

error: Content is protected !!