News November 23, 2025

தருமபுரி: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News February 19, 2026

மதிகோண்பாளையம், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை ஆட்சியர் பார்வை

image

மதிகோண்பாளையம், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் தற்காலிக ஒருங்கிணைந்த புளி வணிக மையம் திறக்கப்பட உள்ளது. இந்த மையத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வருகின்ற 21 தேதி அன்று துவக்கி வைக்கப்படுவதையொட்டி, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சதீஷ் பார்வையிட்டார்.

News February 19, 2026

தருமபுரி: வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!

image

தருமபுரி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <>இங்கு க்ளிக் செய்து <<>>பதிவு செய்த மொபைல் எண் Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து முகவரி விவரம் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க வீடு தேடி புது ரேஷன்கார்டு வந்துவிடும்.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 19, 2026

தருமபுரியில் இங்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் நகரத்தில் அருள்மிகு புதூர் பொன்மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் (பிப்.25) ஆம் தேதி புதன்கிழமை பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 07.03.2026 (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!