News November 23, 2025

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சாக்காங்குடி அருண்ராஜ் (34) சேத்தியாதோப்பு போலீசார் போஸ்கோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் அருண்ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.

Similar News

News February 1, 2026

கடலூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News February 1, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 31) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!