News November 23, 2025
ராணிப்பேட்டை: விவசாயி விஷம் அருந்தி தற்கொலை

நெமிலி கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். பெருமாள் தனது மகளின் திருமணத்திற்கு நிதி நிறுவனத்தில் 10 லட்சம் கடன் வங்கியிருந்தார், அதை சில மாதங்கள் கட்ட முடியாத நிலையில் நிதி நிறுவனத்திலிருந்து பெருமாள் வீட்டிற்கு வந்து வாக்கு வாதம் செய்துள்ளனர். இதில் மனமுடைந்த பெருமாள் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
Similar News
News November 24, 2025
ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

ராணிப்பேட்டை: விரல் நுனியில் ரேஷன் விவரங்கள்!

தமிழ்நாடு குடும்ப அட்டைதாரர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி தான் TNePDS மொபைல் செயலி. இதன் மூலம் உங்களுடைய ரேஷன் கடையில் என்ன பொருட்கள் உள்ளன என்ற இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளலாம். அதே சமயம், தங்களின் ரசீதுகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இந்த செயலியை இங்கே<