News November 23, 2025

சென்னையில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகள்

image

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நடப்பாண்டில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பட்டன், பேட்டரி போன்ற சிறிய பொருள்கள் விளையாட வழங்கக் கூடாது. அவை எளி–தில் சுவாசப் பாதைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 23, 2025

சென்னை உயர்நீதிமன்ற வாயில்கள் மூடல்

image

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் சனிக்கிழமை (நவ.22) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) இரவு 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் உயர்நீதிமன்றத்தை வழிப்பாதையாக பயன்படுத்தி உரிமை கோரவிடாமல் இருக்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் யாருக்கும் நுழைவு அனுமதி இல்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 23, 2025

சென்னை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News November 23, 2025

சென்னை மக்களே 4 வகையான கடன்களை பெறலாம்!

image

சிறுபான்மையினர்களுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் (ரூ.30 லட்சம்), சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் (ரூ.1 லட்சம்), கைவினை கலைஞர்களுக்கான கடன் (ரூ.10 லட்சம்), கல்வி கடன் வழங்கப்பட உள்ளன. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.3 லட்சம், நகர்புறங்களில் ரூ.8 லட்சம் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் (044-25241002 9445477825). ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!