News November 23, 2025
பாளை: இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம்

பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள குளோபல் சித்த மருத்துவமனையில் வைத்து இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம் இன்று நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமிற்கு முன்பதிவு செய்ய 93456 00723 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
JUST IN நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (நவ 24) மேற்கண்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை எல்லோருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 23, 2025
நெல்லை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு..!

நெல்லை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News November 23, 2025
கனமழை மின்வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது சில இடங்களில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மின்வாரியம் சார்பில் இன்று (நவ 23) விடுத்துள்ள அறிவிப்பில், சாலைகளில் உள்ள மின் மின் வார்த்தைகள் மற்றும் மின் இணைப்பு பற்றி அருகே குழந்தைகள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மின்சார குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


