News November 23, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 23, கார்த்திகை 7 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 7.31 AM – 9.00 AM ▶ராகு காலம்: 4.30 PM – 6.00 PM ▶எமகண்டம்: 12.30 PM – 1.30 PM ▶குளிகை: 3.00 PM – 4.30 PM ▶திதி: திரிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: கார்த்திகை சிறப்பு : முகூர்த்த நாள். மூர்க்க நாயனார் குருபூஜை, சாய்பாபா பிறந்த நாள். கிழங்கு வகைகள் பயிரிடுவது நன்று. வழிபாடு : அறுபத்து மூவர் சன்
Similar News
News January 25, 2026
எந்த நேரம், எதற்கு நல்லது?

உள்ளுறுப்புகளின் டீடாக்ஸ் கால அட்டவணை: 11pm-1am: பித்தப்பை நச்சுகளை நீக்கும் *1am-3am: இந்நேரம் உறக்கத்தில் இருந்தால், கல்லீரல் உடலின் அனைத்து நச்சுகளையும் நீக்கும் *3am-5am: நுரையீரல் தனது நச்சுகளை நீக்கும் நேரம் *5am-7am: பெருங்குடல் நச்சு நீக்கும் நேரம் *7am-9am: சிறுகுடல் சத்துகளை உறிஞ்சும் நேரம். காலை உணவுக்கு ஏற்றது *9 pm-11pm: நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் நேரம். SHARE IT.
News January 25, 2026
திமுக கூட்டணியில் தேமுதிக, ராமதாஸ்?

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரேமலதாவும், ராமதாஸும் இதுவரை கூட்டணி குறித்து முடிவெடுக்காமல் உள்ளனர். இந்நிலையில், தேமுதிகவுக்கு 6 சீட், ராமதாஸ் பாமகவுக்கு 3 சீட் என அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. குறைவான சீட்கள் என்றாலும் தேர்தலுக்காக சகலமும் செய்து தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளதால் பிரேமலதாவும், ராமதாஸும் கூட்டணிக்கு ஓகே சொல்ல தயாராகிவிட்டார்களாம்.
News January 25, 2026
ஜன நாயகன்.. காலையிலேயே வந்த மகிழ்ச்சி செய்தி

‘ஜன நாயகன்’ சென்சார் வழக்கின் மீதான தீர்ப்பு நாளை மறுநாள் (ஜன.27) வெளியாகவுள்ளது. ஒருவேளை படத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தால், பிப்ரவரி 2-வது வாரத்திலோ (அ) மார்ச் முதல் வாரத்திலோ படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இது விஜய்யின் கடைசி படம் என்பதால், தமிழகம் அதிர மாநிலம் முழுவதும் 1,000 தியேட்டர்களில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.


