News November 23, 2025

சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

சேலம் மாவட்ட காவல்துறையினர் மழை மற்றும் பனிப்பொழிவு நேரங்களில் வாகனங்கள் இயக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெட்லைட் ஒளியை சரி செய்து, வேகத்தை குறைத்து, நீரில் சிதறும் பீச்சலால் ஏற்படும் வழுக்கல் அபாயத்தை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

Similar News

News November 26, 2025

சேலம்: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

image

சேலம் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

சேலம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!