News November 23, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

சேலம் மாவட்ட காவல்துறையினர் மழை மற்றும் பனிப்பொழிவு நேரங்களில் வாகனங்கள் இயக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெட்லைட் ஒளியை சரி செய்து, வேகத்தை குறைத்து, நீரில் சிதறும் பீச்சலால் ஏற்படும் வழுக்கல் அபாயத்தை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News November 27, 2025
கெங்கவல்லி அருகே சம்பவ இடத்திலேயே பலி!

கெங்கவல்லி நடுவலூர் பள்ளக்காடு தனியார் பள்ளி அருகே வசிப்பவர் நல்லாகியன் (60). இவர் இன்று காலை கெங்கவல்லி நோக்கி செல்லும் போது, சென்னையில் இருந்து கொல்லிமலை சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர் சென்னை நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரவீன் குமார் என்பது தெரிய வந்தது.