News November 23, 2025

எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக ஆட்சியர் திடீர் ஆய்வு

image

காளசமுத்திரம் கிராமத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR)
தொடர்பான கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட
தேர்தல் அலுவலரும் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (நவ.22)
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News

News November 24, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.63,200 சம்பளத்தில் அரசு வேலை – இன்றே கடைசி!

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனம் (BRO) வெளியிட்டுள்ள Vehicle Mechanic உள்ளிட்ட 542 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, 10ம் வகுப்பு, ITI முடித்த 18 – 25 வயதுள்ள நபர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.18,000 – ரூ.63,200 வரை சம்பளமாக வழங்கப்படும். இன்றே கடைசி தேதி. வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 24, 2025

கள்ளக்குறிச்சியில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!

image

கள்ளக்குறிச்சியில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கன மழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2025) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அறிவித்துள்ளார். மேலும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

BREAKING: கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கு விடுமுறை!

image

புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது, இந்த மழையின் காரணமாக ஏற்கெனவே தூத்துக்குடி, ராமநாதபுரம் உட்பட மாவட்டங்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!