News November 22, 2025
வேலூர்:மான் வேட்டையாடிய வாலிபர் கைது!

ஒடுகத்தூர் அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தில் வனத்துறையினர் சோதனை நேற்று (நவ.21) நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்( 29) என்பவரது வீட்டில் மான் இறைச்சி சமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வு செய்தபோது அவரது வீட்டில் இறந்த மானின் தலை, கால்கள் மற்றும் உரிமம் இல்லாத ஒரு நாட்டு துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.இதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் வழக்குப்பதிவு ஆனந்த் கைது செய்தனர்.
Similar News
News November 28, 2025
வேலூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை: 20 ஆண்டுகள் சிறை!

வேலூர், 10-ம் வகுப்பு சிறுமி, தான் காதலனுடன் இருந்த போது, பிரதாப்34, காதல் ஜோடிகளை, ரகசியமாக மொபைல் போனில் போட்டோ எடுத்து, பின் சிறுமியிடம், போட்டோவை காண்பித்து, மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கர்ப்பமடைய அதிர்ச்சியடைந்த தந்தை, குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் செய்தார். நீதிபதி பிரதாப்புக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

வேலூர்: இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறை தீவிரம்!

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (நவ.27) இரவு – இன்று (நவ.28) காலை 5.00 மணி வரை மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.ஆ.மில்வாகனன் வழிகாட்டுதலின் பேரில், காவல் அதிகாரிகள் தங்கள் எல்லைகளில் பாதுகாப்பு கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தியுள்ளது.