News November 22, 2025
திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா!

திருப்பூர் தாராபுரத்தில் மிகவும் பழமையாம காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன் துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம்.
Similar News
News February 4, 2026
திருப்பூர் பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News February 4, 2026
BREAKING: சிவன்மலையில் வெட்டிக்கொலை

காங்கேயம் அடுத்த சிவன்மலையில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இங்கு அண்ணாச்சி பழ கடை வைத்திருந்த கோபியைச் சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் கோயில் அடிவார பகுதியில் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
News February 4, 2026
திருப்பூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

திருப்பூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <


