News November 22, 2025

விழுப்புரம்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

image

விழுப்புரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<> “நம்ம சாலை”<<>> செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News January 22, 2026

விழுப்புரம் :சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்து ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தங்கராஜ் லேஅவுட் கம்பன் நகர் பகுதியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் பார்வையாளர் ஆஷிம் குமார் மோடி, மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (ஜன.22) ஆய்வு நடைபெற்றது.

News January 22, 2026

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆஷிம் குமார் மோடி, ஆட்சியார் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் ஆகாஷ், உட்பட பலர்.

News January 22, 2026

விழுப்புரம் மக்களே நாளை இதை மிஸ் பண்ணிடாதீங்க!

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இதை ஷேர் செய்யவும்

error: Content is protected !!