News November 22, 2025

வேலூர்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

image

வேலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை”<<>> செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News November 23, 2025

குடியாத்தம்: கே.எம்.ஜி. கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம்

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் (நவ.25) அன்று நடைபெற இருக்கும் சிறப்பு கல்விக்கடன் முகாமினை கல்லூரி பயிலும் மாணவ- மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!