News November 22, 2025

கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

Similar News

News February 9, 2026

கள்ளக்குறிச்சியில் வாலிபர் தற்கொலை!

image

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன்(3%). இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால், மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். தொடர்ந்து, மயங்கிக் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 9, 2026

கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

image

தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் தனது பைக்கில் வி.கூட்டுரோட்டில் இருந்து வீட்டிற்கு செல்ல ராயப்பனூர் பிரிவு சாலையை கடந்தார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த BMW கார் மோதிய விபத்தில் அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த இரண்டு கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானன. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 9, 2026

கள்ளக்குறிச்சியில் இன்று டாஸ்மாக் இயங்காது!

image

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!