News November 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

கார் ஓட்டும்போது மொபைலில் மெசேஜ் அனுப்புவது கவனச்சிதறலை ஏற்படுத்தி பெரும் விபத்துகளுக்கு காரணமாகும், என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. வாகனம் ஓட்டும் போது மொபைலை பயன்படுத்தக் கூடாது; அவசரமாக இருந்தால், வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி பின்னர் பயன்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் ஃபோனை அணுக முடியாத இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News

News November 24, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்ட மக்களே உஷார்! வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக
முன்பணம் கட்ட சொல்லும் அரசு அங்கீகாரம் இல்லாத, நிறுவனங்களையோ அல்லது தனி நபரையோ நம்பி பணத்தைக் கட்டி ஏமார்ந்து பணத்தை இழந்து விடாதீர்கள் என சமூக வலைத்தளம் வாயிலாக ஈரோடு மாவட்ட காவல்ததுறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதிகம் SHARE பண்ணுங்க!

News November 24, 2025

ஈரோடு: 10th போதும் பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in
(ஷேர் பண்ணுங்க)

News November 24, 2025

ஈரோடு: B.Sc, B.E, B.Tech, B.Com, BBA படித்தவரா நீங்கள்?

image

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA., 3. கடைசி தேதி : 14.12.2025, 4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26, 6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>> இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!