News November 22, 2025

கோவை: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

image

கோவை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News November 26, 2025

கவுண்டம்பாளையத்தில் இளைஞர் தற்கொலை

image

கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கோகுல் (19). இவர் உறவுக்கார பெண்ணை காதலித்து வந்த அவர், அந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிந்து மனவேதனை அடைந்தார். பின் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 26, 2025

செம்மொழி பூங்கா கட்டண விவரங்கள் அறிவிப்பு

image

கோவையில் செம்மொழி பூங்காவினை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதன் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது: பெரியவர்கள்-ரூ.15, குழந்தைகள்-ரூ.5, நடைபயிற்சி/ஜாக்கிங் (சந்தா)- மாதம்-ரூ.100, வருடத்திற்கு-ரூ.1000, கேமரா சூட்டிங் (வீடியோ) – ரூ.50, குறும்படம் – ரூ.2,000 (நாளொன்றுக்கு), சினிமா சூட்டிங் – ரூ.25,000 (நாளொன்றுக்கு), பார்க்கிங் – இலவசம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!