News November 22, 2025

சிவகிரியில் பட்டப்பகலில் கொள்ளையர்கள்!

image

சிவகிரி அருகே குலவிளக்கு ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபாளையத்தை சேர்ந்த ராவுத்தகுமார் (39), தோட்டத்திற்கு புறப்பட்டபோது சந்தேகமான 2 பேர் வீட்டை நோக்கி நின்று இருந்தனர். திரும்பி வந்த போது, அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்து திருட முயன்றனர். ராவுத்தகுமார் சத்தமிட்டதால், மர்ம நபர்கள் அவரை தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

Similar News

News January 24, 2026

ஈரோடு அருகே வசமாக சிக்கிய நபர்!

image

ஈரோடு, கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது வீடு கடந்த மாதம் மவுலீஸ்வரன் வயது 23 என்பவருக்கு. வாடகைக்கு விடப்பட்டது. நேற்று அவர் அண்ணாமலை மனைவி மல்லிகாவிடம், வீட்டுக்கு மின்சாரம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். அப்பொழுது அவற்றை பார்க்க வந்தவரிடம். கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துள்ளார். மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் மவுலீஸ்வரனை போலீசார் கைது செய்யப்பட்டார்.

News January 24, 2026

ஈரோடு: இரவு ரோந்து காவலர் பணி விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!