News November 22, 2025
வேலைவாய்ப்பு முகாம்: 31 பேருக்கு பணி ஆணை!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள் உள்பட, 113 பேர் பங்கேற்றனர். அதில், 31 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
Similar News
News February 10, 2026
நாமக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News February 10, 2026
BREAKING: நாமக்கல்லில் கையும் களவுமாக சிக்கிய அதிகாரி!

நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளர் சங்கர்,விவசாயி ஒருவரிடம் சொத்துவரி விதிக்க ரூ.20,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த அதிரடி நடவடிக்கையால் மாநகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மக்களே, உங்களிடம் அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் 04286-281331 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க
News February 10, 2026
நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

நாமக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


