News November 22, 2025
ராணிப்பேட்டை: g-pay பயனாளர்களே இந்த Trick தெரிஞ்சிக்கோங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Similar News
News November 23, 2025
ராணிப்பேட்டை:இனி ஈஸியா பட்டாவில் திருத்தம் செய்யலாம்!

நிலம் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் <
News November 23, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள்<
News November 23, 2025
ராணிப்பேட்டையில் FREEஆ காய்கறி வாங்கலாம் ! வாங்க..

நகர்ப்புற மக்கள் தங்கள் வீட்டு மாடியில் காய்கறிகளை பயிரிட மாடித் தோட்ட திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் கொண்ட கிட்டை 50% மானியத்தில் பெறலாம். <


