News November 22, 2025

திருப்பத்தூர்: GPAY பயனர்களே, இந்த TRICK தெரிஞ்சுக்கோங்க!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News November 23, 2025

திருப்பத்தூர் மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

image

திருப்பத்தூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <>க்ளிக் <<>>செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 23, 2025

திருப்பத்தூர்: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

image

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 23, 2025

திருப்பத்தூர்: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே <<>>கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். திருப்பத்தூர் மக்களே இதனை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!