News November 22, 2025
FLASH: திமுக நிர்வாகி சுட்டுக்கொலை

சேலம் கருமந்துறை பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ராஜேந்திரன் தனது விவசாய நிலத்திலிருந்து வீடு திரும்பியபோது அவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். நிலத்தகராறு விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்-03) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

வால்நட்ஸை இப்படி தான் சாப்பிடணும்!

வால்நட்டில் ஒமேகா 3, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் உள்ளன. இந்நிலையில், அதை சாப்பிட சில முறைகளை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதன்படி, *உப்பில்லாத வால்நட்களை சாப்பிட வேண்டும் *8 மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும், எலும்புகளை வலுப்படுத்தும் *தினமும் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கும், ரத்த சர்க்கரை அளவு சீராகும் *மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க காலை, மதியம் சாப்பிட வேண்டும்.