News November 22, 2025
கிருஷ்ணகிரி: B.Sc, B.E, B.Tech, B.Com, BBA படித்தவரா நீங்கள்?

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA., 3. கடைசி தேதி : 14.12.2025, 4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26, 6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
Similar News
News January 21, 2026
கிருஷ்ணகிரி: நில அளவையர்களுக்கான பயிற்சி மற்றும் குறைதீர்க்கும் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியமுத்தூரில் புதிதாக நியமிக்கப்பட்ட நில அளவையர்களுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியர் ச. தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். மேலும், வரும் ஜன.24 அன்று மாவட்டத்தின் 8 வட்டங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை மற்றும் திருத்தங்களுக்காக மனு அளித்துப் பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
கிருஷ்ணகிரி: தூக்கில் தொங்கிய இளம்பெண்!

தளி அடுத்த பாலஒட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (41) இவருக்கு ஹேமாவதி (32) என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு (ஜன.20) வீட்டில் தனியாக இருந்த, ஹேமாவதி மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
கிருஷ்ணகிரி: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

கிருஷ்ணகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.


