News November 22, 2025

ராமநாதபுரம்: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

image

ராமநாதபுரம் மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி : டிச. 14 ஆகும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News January 31, 2026

ராம்நாடு: 11.53 வினாடி வேகம்.. இளைஞருக்கு குவிந்த பாராட்டு!

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், 100 மீ. ஓட்டப்போட்டியை 11.53 வினாடிகளில் முடித்த முகேஷ்குமார் என்ற இளைஞரை நேற்று (ஜன.30) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் பாராட்டி வெகுமதி வழங்கினார். இந்நிகழ்வில் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

News January 31, 2026

ராம்நாடு: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

image

ராமநாதபுரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு க்ளி<<>>க் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

News January 31, 2026

ராம்நாடு: டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

image

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கீர்த்தி பாபு (55) டிஎஸ்பி. இவர் குடும்பத்தினருடன் காரில் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தார். ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் நேற்று காலை வந்த போது தூக்கத்தில் அவ்வழியாக சென்ற டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிராக்டர் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. டிராக்டரை ஒட்டி வந்த சுப்பிரமணியன் (50) காயமடைந்தார். இது குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரனை

error: Content is protected !!