News November 22, 2025
நீலகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

நீலகிரி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News January 29, 2026
பந்தலூர்: பல ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

பந்தலூர், சூரத் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டன. இருப்பினும், இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால், அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக இருளில் வாடி வந்தனர். இந்நிலையில் பல கட்ட போராட்டங்களுக்கு பிற தற்போது அங்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News January 29, 2026
நீலகிரி: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 29, 2026
நீலகிரி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

நீலகிரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு<


