News November 22, 2025
கள்ளக்குறிச்சியில் துணிகரம் – 1 1/2 பவுன் நகை திருட்டு!

கள்ளக்குறிச்சி: கணங்கூரை சேர்ந்த பெரியசாமி மற்றும் அவரது மனைவி தனலட்சுமி இருவரும் புதிதாக கட்டி வரும் வீட்டில் உறங்கியுள்ளனர். பின் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது தனது பழைய வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த 1 1/2 பவுன் நகை மற்றும் 5,000 பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: GPAY பயனர்களே, இந்த TRICK தெரிஞ்சுக்கோங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!