News November 22, 2025

ஈரோட்டிற்கு முதல்வர் வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

image

தமிழக முதல்வர் தலைவர் மு.க ஸ்டாலின் 26 ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பெருந்துறை வழியாக முதல்வர் செல்லக்கூடிய பாதையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா இன்று ஆய்வு செய்தார். மேலும், முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கிற மக்கள் ,கட்சி நிர்வாகிகள் நிற்கக்கூடிய பகுதியையும் எஸ்பி ஆய்வு செய்தார் அவருடன் ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளர் தோப்பு .வெங்கடாசலம் உடன் இருந்தார்.

Similar News

News February 2, 2026

ஈரோடு: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது<> இங்கே <<>>கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ஈரோடு: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!