News November 22, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 21.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News November 24, 2025
தேனி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

தேனி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News November 24, 2025
தேனிக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
தேனி: விபத்து வாகனத்தில் மோதி ஒருவர் பரிதாப பலி

தேவதானப்பட்டி- வத்தலக்குண்டு சாலை ஜி.மீனாட்சிபுரம் அருகே நேற்று முன் தினம் இரவு அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியது. தேவதானப்பட்டி போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வத்தலகுண்டு நோக்கிச் சென்ற டூவீலர் ஒன்று விபத்து வாகனங்களில் மோதியது. இதில் பெரியகுளத்தை சேர்ந்த சசிக்குமார் (26) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிகின்றனர்.


