News November 21, 2025
திண்டிவனத்தில் ஒத்திவைக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படவிருந்த வேலைவாய்ப்பு முகாம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் (நவ.22) சனிக்கிழமை அன்று திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருந்தது. முகாமின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்
Similar News
News November 23, 2025
செஞ்சியில் வாக்காளர் திருத்தும் பணி

விழுப்புரம் மாவட்டம் 70 – செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் திருத்தும் பணி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுடன் இன்று (நவ.23) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
News November 23, 2025
விழுப்புரம்: இலவச WIFI வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News November 23, 2025
விழுப்புரம்: உங்க வீட்டுல மாடித்தோட்டம் அமைக்கணுமா?

விழுப்புரம் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


