News November 21, 2025
மயிலாடுதுறை: டிகிரி போதும்..அரசு வேலை!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025 @ 11.30 PM
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 அதிகபட்சம் 26
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
Similar News
News March 14, 2026
மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News March 14, 2026
மயிலாடுதுறை: முக்கிய ரயில் நேரம் மாற்றம்

சென்னையிலிருந்து காலை 8:00 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் சோழன் அதிவிரைவு ரயில், ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக காலதாமதமாக புறப்படும். வருகிற மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை சென்னை எக்மோரில் இருந்து காலை 8 மணிக்கு பதிலாக 10.15 மணிக்கு தாமதமாக புறப்பட்டு அனைத்து சந்திப்புகளுக்கும் 2.15 மணி நேரம் காலதாமதமாக வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News March 14, 2026
மயிலாடுதுறை: கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மாப்படுகையை சேர்ந்த குகன் என்பவரை கடந்த 8-ம் தேதி போலீசார் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். குகன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் ஆட்சியர் உத்தரவின்பேரில் போலீசார் குகனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


