News November 21, 2025
தஞ்சாவூர்: ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5810 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025 (தேதி நீட்டிப்பு)
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!
Similar News
News November 23, 2025
தஞ்சாவூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News November 23, 2025
தஞ்சை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News November 23, 2025
தஞ்சை: பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி!

வாளமர்கோட்டையைச் சேர்ந்தவர் விரையன். இவருடைய மகன்கள் விமல் (12), பவித்ரன்(6). இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் விமல், தம்பி பவித்ரன் ஆகிய இருவரும் தங்களது தந்தை விரையனுடன் ஸ்கூட்டரில் வாளமர்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மினி பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக விரையனும் பவித்ராவும் தப்பிய நிலையில் விமல் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


